அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ரெய்டு!அதிகாரிகள் வந்த வாகனத்தில் இருந்து இரண்டு பைகளில் ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகிய பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.கரூரில் அசோக் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட 1 பெண் உட்பட வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேரையும் முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வெளியே இழுத்து வந்துள்ளனர். தற்போது அசோக் வீட்டை மூடி உள்ளனர்.சோதனைக்கு வருகை தந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு