மாநில உரிமை மீட்புக்கான இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக இரு சக்கர வாகன பேரணி கரூர் மாவட்டம் பள்ளபட்டி வந்தடையுது இதனை திமுகவினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்
karur|Curated by tamildesk|TimesXP TamilUpdated: 20 Nov 2023, 6:57 pm