அதிரடி காட்டிய கலெக்டர்; திணறிய பஸ் டிரைவர்ஸ்
அதிரடி காட்டிய கலெக்டர்; திணறிய பஸ் டிரைவர்ஸ்
சுந்தரா ட்ராவல்ஸ் போல் உள்ளது. கரூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வின்போது முறையான வசதிகள் இல்லாத பேருந்துகளை பார்த்து, அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர்.Updated: 25 May 2023, 4:22 pm