"}else{const o=document.createElement("script");o.src="https://geoapi.indiatimes.com/?cb=1",o.defer=!0,document.head.appendChild(o),o.onload=()=>{!function(){let o=!1;(["EU"].indexOf(window.geoinfo.Continent)>-1||"US"===window.geoinfo.CountryCode&&"CA"===window.geoinfo.region_code)&&(o=!0),window.geoinfo.isGDPRRegion=o}();var o="",e=window.geoinfo&&window.geoinfo.isGDPRRegion||!1;getCookie("ckns_policyV2")&&e&&(o="&cs_ucfr=1"),document.getElementById("comscoreContainer").innerHTML='",setCookie("geo_data",JSON.stringify(window.geoinfo),1,"/")}}}))
Kanyakumari news : நமது சமயம் தமிழில் கன்னியாகுமரி மாவட்ட அன்றாட செய்திகளை விரைவாக சேகரித்து அதனை வீடியோ வடிவில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் மாநகரில் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிலவரங்கள் என அத்தனையும் உங்கள் உள்ளங்கையில் பார்க்க வழி செய்யப்படுகிறது. மேலும், நீர்வீழ்ச்சிகள், பழங்கால அரண்மனைகள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான இடங்களை கொண்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம். இதனை கருத்தில் கொண்டு, சுற்றுலாத்தலங்களின் வரலாறுகளையும் சிறப்பம்சங்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறது நமது சமயம் தமிழ்.