கொட்டி தீர்த்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி!
1065 views
Subscribe கன்னியாகுமரி videosதமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கோவை, திருப்பூர் உட்பட 33 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மாலையிலிருந்து கனமழையாகவும் அவ்வப்போது மிதமான மழையாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது நேற்று இரவு முழுவதும் பெய்த மழையினால் காணப்பட்ட வெப்பமான காலத்திலேயே இருந்து மிக குளிர்ச்சியானக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.