நள்ளிரவில் திடீர் விசிட் அடித்த மனோ தங்கராஜ்குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி வழியாக இரவு நேரத்தில் கடந்து செல்லும் கனரக வாகனங்கள். நள்ளிரவில் திடீர் விசிட் அடித்த பால்வளத்துறை அமைச்சர் கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.