பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த சேகர் பாபுகிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்லும் ஆம்னி பேருந்து நிறுத்த இடத்தை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு. அதிமுக ஆட்சியில் பேருந்து நிலைய பணிகள் துவக்கத்தின் போது பொதுமக்கள் அடிப்படை வசதிகள் முறையாக திட்டமிடாததால் பேருந்து நிலையம் திறக்க தாமதம் என பேட்டி.