காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் எண்ணப்பட்டது
1035 views
Subscribe காஞ்சிபுரம் videosஉலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்ட பக்தர்களின் காணிக்கை60லட்சத்து 85 ஆயிரத்து 345 ரூபாய் ரொக்கமும்,321.40.மிகி கிராம் தங்கமும், 557.830 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்