காசி தமிழ் சங்கம் 2.0 ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு..
1112 views
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி இடையில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அதற்கு பாஜகவினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.