இந்தோனேஷியா கராத்தே போட்டி - படப்பை பள்ளி மாணவர்கள் சாதனை
Subscribe காஞ்சிபுரம் videos
Like
Comment
Share
ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறும் வகையில் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள கராத்தே விளையாட்டு போட்டிகளில் படப்பை பகுதியைச் சேர்ந்த தமிழக பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் அவர்களுக்கு திரைப்படம் நடிகர் கராத்தே ராஜு பாராட்டு தெரிவித்தார்.
kanchipuramTimesXP TamilUpdated: 18 Oct 2023, 6:08 pm