காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு அணிவித்து மரியாதை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்