திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
1029 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியபேரூர் திமுக சார்பில்கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுஉனக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கப.மதியரசன் தலைமையில்இளையான்குடி பேரூராட்சித் தலைவரும் பேரூராட்சி செயலாளருமான நஜ் முதின் முன்னிலையில்செந்தமிழ் நகர், இளையான்குடி கண்மாய்கரை, உள்ளிட்ட இடங்களில் கழகக் கொடியை ஏற்றி வைத்து. கலைஞரின் திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர்பொது மக்களுக்கு மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர் களுக்குஇனிப்புகள் வழங்கிஏராளமான திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்த நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர்சுப. தமிழரசன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் சுப அன்பரசன்,இளையான்குடி பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம் வார்டு உறுப்பினர் தெளலத்|தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன மற்றும் ஏராளமான திமுகவினர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.