காரைக்குடியில் ஆலங்கட்டி மழை தெருவில் இறங்கி மழையில் நனைந்து சிறுவர்கள் பெண்கள் குதூகலம்!
Subscribe தமிழ்நாடு videos
Like
Comment
Share
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் அளவிற்கு வெயில் கொளுத்தியது நிலையில் இன்று மாலை காரைக்குடியில் பலத்த இடிமின்னல் காற்றுடன் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது ஆலங்கட்டிகளும் விழுந்தது தெருவில் விழுந்த ஐஸ் கட்டிகளை சிறுவர்கள் பெண்கள் ஆர்வத்துடன் பொறுக்கி எடுத்து குதூகலமாக மழையில் நனைந்து கொண்டாடினர் இந்த மழையால்வெப்பநிலை மாறி குழுமையான சூழ்நிலை நிலவியது இதேபோன்று திருப்பத்தூரிலும் நல்ல மழை பெய்தது
tamilnaduTimesXP TamilUpdated: 27 May 2023, 3:53 pm