இலவச கண் சிகிச்சைமுகம் - 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
1021 views
Subscribe தமிழ்நாடு videosவிருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றதுஇந்த கண்சிகிச்சை முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்புரை நோய் உள்ளிட்ட கண் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு இலவச ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டனஇந்த கண்சிகிச்சை முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் சம்மந்தமான பிரச்னைகளை காண்பித்து அதற்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்மேலும் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு சலுகை விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன