முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்த கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைக்கு காரணமான சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இந்நிகழ்சியில் அம முக கழக அமைப்பு செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் , கழக அமைப்பு செயலாளர் Nv P. அசோக் , அ ம முக நகர கழக செயலாளர் SPM .லிங்கேஸ் , வேதை தொகுதி கழகச் செயலாளர் வீரராசு உள்ளிட்ட இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.