மோடி ஆசீர்வாதம் வாங்கியது வடிவேல் காமெடி மாதிரி இருக்குஇளையபெருமாள் நூற்றாண்டு விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்படும். சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி. ஒடிசாவில் நடந்த ரயில்வே விபத்து இந்த நூற்றாண்டின் பெரிய விபத்து. இதற்கு முழுமையாக ரயில்வே நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சியில் மத்திய அரசு நிர்வாக அனுமதி அளித்தபோது தமிழக பாஜக ஏன் குரல் கொடுக்கவில்லை என அழகிரி கேள்வி.