காங்கிரஸ் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.