கனமழையால் மீண்டும் மலை ரயில் பாதையில் மண்சரிவுகள்..!
1103 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் மீண்டும் மலை ரயில் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
coimbatoreTimesXP TamilUpdated: 22 Nov 2023, 5:04 pm