பாஜக எம்பி-யை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் போராட்டம்!
1067 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
இந்திய மல்யுத்த வீரர்கள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி காவல்துறையை கண்டித்தும் பாஜக எம்பி யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் போராட்டம்.
coimbatoreTimesXP TamilUpdated: 30 May 2023, 3:21 pm