ஆடை அலங்கார அணி வகுப்பு போட்டி வியப்பில் ஆழ்த்திய பெண்கள்
1059 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
கோவை காளப்பட்டி பகுதியில் நம்ம ஊரு தாறுமாறு என்னும் தலைப்பில் ஓவியம் மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. இதில் இந்திய மற்றும் தமிழ் கலாச்சார முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் குழந்தைகள் பெண்கள் உயர நடை நடந்து அசத்தினர்
coimbatoreTimesXP TamilUpdated: 8 Jan 2024, 6:33 pm