ஒரே ஒரு ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவை மாணவர்கள்..
1139 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
கோவையில் 76வது சுதந்திர தின விழாவை மையப்படுத்தி 76 பள்ளி மாணவர்கள் கிராமிய கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் ஒயிலாட்டம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
coimbatoreTimesXP TamilUpdated: 14 Aug 2023, 12:31 pm