கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .பொதுவாக பசுமையும் கூம்பு மரங்கள் வீட்டுக்குள்ளே வெளியே நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும், பேப்பர்களால் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் பொம்மைகளைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கோவை நட்சத்திர ஓட்டலில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
coimbatoreTimesXP TamilUpdated: 7 Dec 2023, 7:06 pm