ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் - கோவையில் குவியும் மக்கள் கூட்டம்
1085 views
Subscribe கோவை videos
Like
Comment
Share
விநாயகர் சதுர்த்தியான இன்று கோவை புலியகுளத்தில் ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது