சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Subscribe கோவை videos
Like
Comment
Share
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
coimbatoreTimesXP TamilUpdated: 23 Jan 2024, 4:35 pm