அனுவாவி சுப்ரமணிய கோவிலில் 13 கோடி ரூபாய் மதிப்பில் ரோப்கார்- அமைச்சர் சேகர்பாபு.
Subscribe கோவை videos
Like
Comment
Share
அனுவாவி கோவிலில் ரோப்கார் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 460 மீட்டருக்கு ரோப்கார் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
coimbatoreEdited byPalanikumar MSamayam TamilUpdated: 27 Aug 2023, 1:16 pm