"யாத்திசை" படம் பார்த்த வைகோ!
"யாத்திசை" படம் பார்த்த வைகோ!
யாத்திசை திரைப்படத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளர் வைகோ திரையரங்கில் பிரத்யேகமாக பார்த்தார். அந்த படத்தை பார்த்தோட அல்லாமல் அந்த படத்தை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.Updated: 19 Apr 2023, 3:26 pm