"இன்றும் தீண்டாமை இருக்கிறது" கொந்தளித்த வானதி!தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துவ மதத்திற்கு ஆதி திராவிட மக்கள் மாறியுள்ளனர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை எதிர்த்து பாஜக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.