சிரித்தபடி Selfie-க்கு போஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தியாகராய நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாம்பலம் இரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து இரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைபாதையை (Skywalk) மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.