மா.சுப்பிரமணியனை கலாய்த்த உதயநிதிசென்னை கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 140க்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள கோதண்டராமர் கோவில் குளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்