கண் பார்வையற்றவர்களுக்கு ஒரு மாத ரயில் வியாபாரம் செய்ய உதவிய தனியார் அறக்கட்டளை
Subscribe சென்னை videos
சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் காந்தி சிலை அருகே விருச்சகம் அறக்கட்டளை சார்பில் ரயிலில் கடலை மிட்டாய் விற்பனையில் ஈடுபடும் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்காக, அவர்கள் வாழ்வாதாரத்தில் உதவும் வகையில் அவர்களுக்கு கடலை மிட்டாய், கமர்கட்டு,மிட்டாய்களை வழங்கி உதவினர். இந்நிகழ்வினை கற்பகம் விருச்சகம் அறக்கட்டளை நிறுவனர் சத்தியநாராயணன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். இதில் சிறப்பு அழைப்பாளர் திரைப்பட நடிகர் பிளாக் பாண்டியன்,புதிய விடியல் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் தயாளன் செயளாலர் ரவிகுமார் பொருளாளர் சதிஷ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்