கார் , ஆட்டோ மோதி விபத்து - சிசிடிவி காட்சி
1055 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தொண்டையூரை சேர்ந்தவர் கார்த்திக் இவர் தனது ஆட்டோவில் பரமக்குடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இளையான்குடி நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே சென்ற மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதி ஆட்டோ சாலையிலேயே வலது புறமாக கவிழ்ந்தது. அப்பொழுது சாலையின் எதிர்புறத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதியது இதில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த விபத்து குறித்த தற்பொழுது சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வலைத்தளங்களில் பரவி வருகிறது