மீனவர்கள் வைத்து திமுக போடும் கணக்கு _ DMK _ Fishermen
1042 views
Subscribe தமிழ்நாடு videos
Like
Comment
Share
வரும் ஆகஸ்ட்.18ம் தேதி மாநில மாநாட்டை நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாநாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதன் மூலம் மீனவர்கள் மத்தியில் திமுக நற்பெயரை வாங்க முயற்சிக்கிறது?