திருமண மண்டபங்களில் மதுபானம் அவசியமா ?
1011 views
Subscribe Video videosதமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றில் மதுபானங்களை பயன்படுத்தலாம். இதற்காக கட்டணம் செலுத்தி சிறப்பு லைசென்ஸ் வாங்க வேண்டும். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் கலால் வரித்துறை துணை ஆணையர் அனுமதி வழங்குவார். இதன்மூலம் டாஸ்மாக் அல்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு மதுபானங்களையும் பரிமாறலாம்.