எதிர்க்கட்சிகளுக்கு துரோகம் செய்யும் பாஜக | Parliament New Building
1101 views
Subscribe Video videos
Like
Comment
Share
புதிய நாடாளுமன்றத்தை மோடி திறந்து வைப்பதில் என்ன பிரச்சினை? இல்ல மோடி நாடாளுமன்றம் திறந்து வைப்பதே பிரச்சினையா? புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஜனாதிபதி திரெளபதி முர்மு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக நாடாளுமன்றம் திறப்பிற்கு அனுமதி அளிக்கவில்லையா? இந்த ஒரு தருணத்தில் தான் பாஜக நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது