மனோபாலா குறித்து மனம் திறந்த நடிகை CR சரஸ்வதி!
மனோபாலா குறித்து மனம் திறந்த நடிகை CR சரஸ்வதி!
நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69. மனோபாலா இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.Updated: 4 May 2023, 12:22 pm