வரலாற்றில் இடம் பிடித்த 2016 தமிழக சட்டபேரவை தேர்தல் !
1058 views
Subscribe Plus videos
Like
Comment
Share
2016 சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில் மாபெரும் அரசியல் ஆளுமையாக இருந்த "கலைஞர்" கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் கடைசியாக பங்கேற்க தேர்தல் 2016 சட்டமன்ற தேர்தல். யாருடனும் கூட்டணி கிடையாது என்ற முடிவை சீமான் இன்று எடுத்ததை ஜெயலலிதா அன்றே எடுத்துள்ளார்.