உதயநிதி பேட்டிக்கு அண்ணாமலை பதிலடி.. தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு..
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
மோடி அல்ல அவரது தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு பிரதமர் மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு கூட உதயநிதி ஸ்டாலின் சமம் கிடையாது என அண்ணாமலை பேட்டியளித்து பதில் தெரிவித்துள்ளார் அழிக்க முடியாது என உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு பிரதமர் மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு கூட உதயநிதி ஸ்டாலின் சமம் கிடையாது என அண்ணாமலை பேட்டியளித்து பதில் தெரிவித்துள்ளார்.