வெற்றியை தீர்மானிக்குமா கூட்டணி கணக்குகள்_ NDA VS INDIA
1006 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
டாளுமன்றம் தேர்தலை பொறுத்தவரை பாஜகவிற்கே மிகவும் சவாலான தேர்தலாக தான் இருக்கும். குறிப்பாக டெல்லியில் நடந்த NDA கூட்டம் சிறிய சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைவரையும் அழைத்தது 2024 நாடாளுமன்றம் தேர்தலில் பாஜக முழு முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது என்பதை காட்டுகிறது.