சிவகங்கை யார் வசம்.? தேர்தல் களம் யாருக்கு சாதகம்..?
1169 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படும் நிலையில் அங்கு தாமரை மலருமா? பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.