மிரட்டிய மிக்ஜாம்.. மக்கள் குமுறலுக்கு யார் பொறுப்பு.?
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
சென்னை பெருவலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவர்களது வேதனையை கொட்டி தீர்த்துள்ளனர். மக்களின் தவிப்பு நியாயமாக இருக்கும் நிலையில் இதற்கு யார் பொறுப்பேற்பது என களத்தில் நேரடியாக சென்று ஆய்வு செய்த செய்தியாளர்கள் கலந்துரையாடியுள்ளனர்.