15 லட்சம் தருகிறேன் எனக் கூறியவர் எங்கே போனார்?
Subscribe செய்திகள் videos
மத்திய அரசு கூறியபடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என கூறிய பிரதமர் எங்கே சென்றார் என திருச்சி திமுக நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உரையாற்றியுள்ளார்.