ஏரியா முழுக்க கால்வாய் தண்ணி.. கட்சி ஆட்கள், கவுன்சிலர் யாருமே வரல..
1011 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் தேங்கி கால்வாய் தண்ணீர் அனைத்தும் தங்களை சூழ்ந்து நோய் தொற்று அபாயத்தால் அச்சத்தில் இருந்ததாகவும் எந்த அதிகாரிகளும் தங்களை கண்டுகொள்ளவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.