விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கு.?
1494 views
Subscribe செய்திகள் videosவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களான ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூர் ஆகியோர்களில் தேர்தல் களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது தெரிந்து கொள்ளுங்கள்.