ரூ.20 லட்சம் செலவில் வாடிவாசல் அமைத்த முன்னாள் அமைச்சர்..
1129 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான சி.விஜயபாஸ்கர் பிறந்த கிராமமான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் வாடிவாசல் அமைத்துள்ளார்.