விஜய் படம் வேற..விஜய் அரசியல் வேற..தெளிவாக பேசிய TVK ஜெகதீஸ்வரன்!
1461 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் விஜய் சொன்ன கருத்துக்கு சில விமர்னங்கள் வந்த நிலையில் அதை தெளிவுபடுத்தும் வகையில் த.வெ.க-வைச் சார்ந்த ஜெகதீஸ்வரன் பேசியுள்ளார்