முதியோர் இல்லத்திற்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மளிகை..தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.