டிஆர்பி ராஜா உழைச்சி சம்பாதிச்சு இருக்காரா.? அண்ணாமலை கேள்வி..
1144 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
நானும் அண்ணாமலையும் ஒரு வீட்டில் சகோதரர்கள் எவ்வாறு உட்கார்ந்து சகஜமாக பேசுவார்களோ அதைப்போல தான் பேசுகிறோம். அதனை எல்லோரும் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டால் நாங்கள் என்ன செய்வது என சிரித்துக் கொண்டே வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.