Immature Boy-ய எதுக்கு அமைச்சர் ஆக்குனீங்க? -தமிழிசை கேள்விஉதயநிதி ஒரு சிறு பிள்ளை, அவர் சனாதனம் குறித்து பேசுவது எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இவ்வாறு விவரம் அறியாத வரை எதற்கு அமைச்சர் ஆக்குனீங்க என் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி அளித்துள்ளார்.