NDA கூட்டணி செயல்விழா கூட்டம் - டிடிவி தினகரன் உரை
1045 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அதில் பங்கேற்ற டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளதாக உரையாற்றியுள்ளார்.