கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சரி செய்த போக்குவரத்து காவலர்
1100 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
போலீஸ்காரர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்லும் வகையில் கைக்குழந்தையுடன் திருச்சி நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரி செய்த காவல் அதிகாரியின் வீடியோ வைரலாகி வருகிறது